திரு. ரகுநாதன் ஆறுமுகம்

ரகுநாதன் ஆறுமுகம்

மறைவு: 01 மே 2024

இந்தியா, திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் ரகுநாதன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று மாலை 7.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ம. ஆறுமுகம் (நந்தன் பிரின்டர்ஸ்-கண்டி) - மஹேஸ்வரி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றர்வகளான தியாகராஜன் - பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,

சந்த்ரிகா அவர்களின் கணவரும்,

பிரியங்காவின் தகப்பனாரும்,

ரா.பிரசாந்தின் மாமனாரும்,

திரென், அஹானா ஆகியோரின் தாத்தாவும்,

நிர்மலாதேவி, நிரஞ்சலாதேவி ஆகியோரின் சகோதரரும்,

தியாகராஜாவின் மைத்துனரும்,

ராமன்- தமயந்தி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.45 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:

Prime Paragon Residences

96/3B, Sri Somaratna Mawatha,

Bellanwila,

Dehiwala.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2024 04:00)