Mrs. Rajaboopathy Thuraisingam

(Retired Teacher)

Rajaboopathy Thuraisingam

Date of Birth: 01 February 1941 - Deceased: 30 April 2026

யாழ் மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசபூபதி துரைசிங்கம் வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, வேதநாயகம் தம்பதியரின் பாசமிகு மகளும்,
 
துரைசிங்கம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
 
வர்ணராஜ் (பப்புவா-நியூக்கினி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
 
கஜனா அவர்களின் அன்பு மாமியாரும்,
 
லக்சரா, கபிஸ்ரா, பிரஜீன்ஆகியோரின் பேத்தியும்,
 
காலஞ்சென்ற இராஜலட்சுமி (மல்லிகா), தெய்வேந்திரம்பிள்ளை (மீசாலை), மகேந்திரன் (மீசாலை), சிவேந்திரன்  (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்ற சேதுப்பிள்ளை , சிறிசாரதாமணி (ரஞ்சி), கமலாம்பிகை (கலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  04-05-2026ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 01:30 மணியளவில் மஹிந்த மலர்ச்சாலையில்( No 591 Galle Road, Mount- Lavaniya)கிரிகைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
 
107A- 5/2 Northpole, King Residences,
W.A. Silva Mawatha, Wellawatte, Colombo-06
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2026 01:43)