திருமதி. இராஜலட்சுமி அப்பாத்துரை

இராஜலட்சுமி அப்பாத்துரை

தோற்றம்: 16 ஏப்ரல் 1931 - மறைவு: 27 மார்ச் 2021

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலட்சுமி அப்பாத்துரை அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற  அப்பாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

இரவீந்திரராணி, பிரபாகரன், காலஞ்சென்ற விமலநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விநாயகரத்தினம், ஜோதீஸ்வரி, ஜெயபாரதி ஆகியோரின் அன்பு மாமியும்,

ரஜீதா சபேசன், ரஜீகரன் சுதர்சினி, ரம்மியா முரளி, றஜீவன், பிரவீனா பிரதீபன், பிரியா தபீன், பிரியங்கா மேனுஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சஜீனா,சகானா, சஞ்ஜனா றதுசன், கதீசன், சிவந்திகா, சஸ்விகன், பிறனிதா, பிறசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை 10:00 மணியளவில் நடைபெற்று 12:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்து.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பிரபாகரன் - மகன் Mobile : +1 416 724 6090   
ராணி - மகள் Phone : +94 21 222 4691
றம்மி - பேத்தி Mobile : +94 77 186 6331 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2021 06:49)