திருமதி. இராஜலக்ஷிமி ராதா
தோற்றம்: 06 டிசம்பர் 1946 - மறைவு: 25 அக்டோபர் 2021
கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியங்காடு, கல்கிசை, ஐக்கிய அமெரிக்கா Massachusetts, Arizona ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜலக்ஷிமி ராதா அவர்கள் 25-10-2021 திங்கட்கிழமை அன்று Arizona இல் உள்ள Surprise நகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா ஞானலக்ஷிமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா ராதா (Former Divisional Officer, Agraraian Services Department, Jaffna & Former Master Teacher- ISA, Department of Education, Western Provincial Council, Colombo) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவராஜ் (ஐக்கிய அமெரிக்கா), ஜெயராஜ் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
ராதா லக்ஷிமி (ஐக்கிய அமெரிக்கா), தயாளினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கௌஷன் (ஐக்கிய அமெரிக்கா), றித்துஷன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரஞ்ஜனி (கனடா), ரதினி (இலங்கை), சுசீலா (இலங்கை), சசிரேகா (லண்டன்), சிறிகரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாந்தன், டயஸ் பண்டாரநாயக்க, பத்மராஜா மற்றும் மஞ்சுளா (கனடா) சிறிதரன் (லண்டன்), மகேஸ்வரன் (கனடா), ரவீந்திரன் (கனடா), லலிதா (கனடா), சந்திரா (கனடா), பத்மா (கனடா), நேசராசா (கனடா), வரதராசா (ஜேர்மனி), நடேசன் (கனடா), சிவராசா (கனடா), வசந்தரூபி (கனடா), செந்தமிழ்ச்செல்வி (கனடா), சிவலோஜினி (கனடா), தவநாயகி- மணி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
