கலாநிதி. ராஜன் ஶ்ரீஸ்கந்தராஜா
Dr. Rajan Sriskandarajah
தோற்றம்: 22 செப்டம்பர் 1943 -
மறைவு: 04 நவம்பர் 2023
Date of Birth: 22 September 1943 -
Deceased: 04 November 2023
கொழும்பை பிறப்பிடமாகவும், வதிப்பிடமாகவும், இலண்டன் பிாித்தானியா, Wappingers Falls ஐக்கிய அமொிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜன் ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 04-11-2023 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,
நளாயினி ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
சாய் ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
மோலி மெக்ராத் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஶ்ரீராணி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சியோபன், பியோனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
VIEWING:
Monday, November 6th, 4:00pm - 6:00pm (USA EST}
Timothy P Doyle Funeral Home
371 Hooker Avenue
Poughkeepsie, NY 12603
Monday, November 6th, 7:00pm Onwards (USA EST)
Celebrate Rajan's Life with food and refreshment
Red Pepper Dinner
441 Fishkill Avenue
Becon, NY 12508
Private Viewing and Cremation: - Limited to Family Only
Tuesday, November 7th, 2023 8:00AM-9:30AM (USA EST)
Poughkeepsie Rural Cemetry
342 South Avenue
Poughkeepsie, NY 12061
தகவல்
குடும்பத்தினர்
VIEWING:
Monday, November 6th, 4:00pm - 6:00pm (USA EST}
Timothy P Doyle Funeral Home
371 Hooker Avenue
Poughkeepsie, NY 12603
Monday, November 6th, 7:00pm Onwards (USA EST)
Celebrate Rajan's Life with food and refreshment
Red Pepper Dinner
441 Fishkill Avenue
Becon, NY 12508
Private Viewing and Cremation: - Limited to Family Only
Tuesday, November 7th, 2023 8:00AM-9:30AM (USA EST)
Poughkeepsie Rural Cemetry
342 South Avenue
Poughkeepsie, NY 12061
www.tamilthakaval.org
