திரு இராஜநாயகம் இரத்தினசிங்கம்
(முன்னாள் ஆசிரியர்(நெடுந்தீவு) மற்றும்சட்டத்தரணியும், பிரசித்த நொத்தாரிசு)
தோற்றம்: 06 நவம்பர் 1927 - மறைவு: 24 பெப்ரவரி 2024
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மாரிசன்கூடல் இளவாலையை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜநாயகம் இரத்தினசிங்கம் அவர்கள் 24-02-2024ம் திகதி சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜநாயகம் - செல்லம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஓய்வுபெற்ற ஆசிரியையான திருமதி செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிற்சபேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
