திரு இராஜரத்தினம் இராஜகோபாலன்

இராஜரத்தினம் இராஜகோபாலன்

தோற்றம்: 02 ஜூலை 1950 - மறைவு: 04 மார்ச் 2020

யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா  Scarborough வை  வதிவிடமாகவும் கொண்ட இராஜரத்தினம் இராஜகோபாலன் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று Scarborough வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம்(மதவடி) சாரதாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வரத்தினம்(பருத்தித்துறை) செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லதா அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திக், திவ்யா, சஞ்சய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திராதேவி, காலஞ்சென்ற இரத்தினகோபால் மற்றும் ஞானகோபால், சறோஜாதேவி(ரதி), ஸ்ரீகோபால், இராகினிதேவி, சந்தானகோபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசராஜா, சிவராஜா, குகராஜா, காலஞ்சென்ற தேவராஜா, கமலநாதன், சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 08 Mar 2020 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 09 Mar 2020 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 09 Mar 2020 9:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
 
தொடர்புகளுக்கு:-

லதா - மனைவி Mobile : +1 416 286 7429  Mobile : +1 647 779 5367  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2020 00:55)