திருமதி. இராஜரட்ணம் தனலட்சுமி

இராஜரட்ணம் தனலட்சுமி

மறைவு: 18 டிசம்பர் 2025

யாழ். கோண்டாவில் நெட்டிலைப்பாயை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜரட்ணம் தனலட்சுமி அவர்கள் 18-12-2025  வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. கிருபாகரன் (கனடா), ரவீந்திரன் (கனடா), தனேந்திரன் (ஜெனி - கனடா), உதயகுமார் (பாபு - கனடா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 22-12-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 12:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியைகளும் நடைபெற்று, திருவுடல் இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2025 00:00)