திரு. ராஜேந்திரன்
மறைவு: 20 மே 2025
நீர்கொழும்பை, வசிப்பிடமாக கொண்ட திரு. ராஜேந்திரன் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை, அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
சப்னா, புருஷோத்தமன், கவிராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரத்தின் மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் நீர்கொழும்பு வெஸ்டர்ன் மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
