திரு. இராஜேந்திரகுமார் கணேஷராஜா (ராஜன்)

இராஜேந்திரகுமார் கணேஷராஜா (ராஜன்)

தோற்றம்: 03 ஆகஸ்ட் 1963 - மறைவு: 12 ஜூலை 2025

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜேந்திரகுமார் கணேஷராஜா அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேஷராஜா - செல்வராணி தம்பதியினரின் அன்பு மகனும்,

சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கணேஷமயூரனின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்ற வைத்திய கலாநிதி செல்வலக்ஷ்மியின் அன்புத் தம்பியும்,

உஷா - இராஜமனோகரியின் (அமெரிக்கா) அண்ணனும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-07-2025 திங்கட்கிழமை காலை 9:00 மணி முதல் இல- 71/9, Barnes Place, Colombo-07 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2025 04:00)