திரு. ரமணன் குமாரசாமி

ரமணன் குமாரசாமி

மறைவு: 01 ஏப்ரல் 2025

யாழ். நல்லூர் சட்டநாதர் கோவிலடியை பூர்வீகமாகவும், கனடா​வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரமணன்  குமாரசாமி அவர்கள் 01-04-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

VISITATION:-

Saturday April 5, 2025 [5:00 pm to 9:00 pm ]

Sunday April 6, 2025  [7:00 am to 8:00 am]

FUNERAL SERVICE:-

Sunday April 6, 2025 [8:00 am to 9:30 am]

                              @

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1. 

CREMATION & WITNESSING:-

Sunday April 6, 2025  [10:00 am to 10:30 am]

                             @

North Toronto Crematorium Inc.

2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2025 09:48)