சிவஸ்ரீ. இராமநாதக்குருக்கள் ஸ்ரீதரக்குருக்கள்

இராமநாதக்குருக்கள் ஸ்ரீதரக்குருக்கள்

மறைவு: 19 செப்டம்பர் 2026

இணுவில் கந்தசாமி கோவில் ஸ்தானீக பரம்பரையைச் சேர்ந்த சிவஸ்ரீ. இராமநாதக் குருக்கள் ஸ்ரீதரக்குருக்கள் அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இரவு சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதக்குருக்கள் - ராசம்மாள் தம்பதியினரின் மகனும், பறாளாய் முருகன் கோவில் ஸ்தானீக பரம்பரை காலஞ்சென்ற இராசரத்தின சர்மா - பாக்கியம்பாள் தம்பதியினரின் மருமகனும், 

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்களை பின்னர் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2026 00:00)