திருமதி. ரங்கா பார்த்
தோற்றம்: 09 மே 1949 - மறைவு: 15 மே 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சென்னை , ஜேர்மனி, இந்தோனேசியா, Buenos Aires - ஆர்ஜென்டினா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரங்கா பார்த் அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று Buenos Aires, ஆர்ஜென்டினாவில் இறையடி சேர்ந்தார்.
அனனார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விவேகானந்தன் - இராஜரத்தினம் அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜேர்மனியைச் சேர்ந்த திரு.திருமதி. பார்த் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
றுடோல்வ் பார்த் அவர்களின் ஆசை மனைவியும்,
மாதங்கி, மாயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஆழிக்குமரன் ஆனந்தன், ரஞ்சிதமணி (ரஞ்சி - ஐக்கிய அமெரிக்கா), ரட்னேஸ்வரி (ராதா - ஐக்கிய இராச்சியம்), நித்தியானந்தன் (ரஞ்சன் - ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற ரூபமணி, சிவானந்தன் (பாபு - ஜேர்மனி), ரவீந்திரானந்தன் (ரவி - ஐக்கிய இராச்சியம்), கருணானந்தன் (கண்ணன் - ஐக்கிய இராச்சியம்), கோகிலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மானல், ரவீந்திரன், சுனேந்திரதாஸ், செல்வராணி, ரங்கநாதன், மகாமாசி தேவி, லதா, கலைவாணி, வரதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் 19-05-2025 திங்கட்கிழமை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
