திரு. ரங்கநாதன் லோகநாதன்

ரங்கநாதன் லோகநாதன்

தோற்றம்: 12 நவம்பர் 1969 - மறைவு: 08 மார்ச் 2026

யாழ். வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரங்கநாதன் லோகநாதன் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரங்கநாதன் (கிளிக்கையர்) - பத்மாவதி தம்பதியினரின் புதல்வனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும் Glendale Funeral Home and Cemetery (1810 Albion Road, Etobicoke M9W 5S7, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 11:00 மணிக்கும் இடையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2026 00:00)