திரு இராசா தணிகாசலம்

(ஓய்வுபெற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர்.)

இராசா தணிகாசலம்

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1940 - மறைவு: 01 ஆகஸ்ட் 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வடலியடைப்பு, கொட்டடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா தணிகாசலம் அவர்கள் 01-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா(மலேசியா- பென்சனியர்) பிள்ளைநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சிவசாமி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சதீசன்(DFCC வங்கி- பிராந்திய முகாமையாளர்), நர்மதா(ஐக்கிய அமெரிக்கா  USA), Dr.திலீபன்(ஏழாலை அரசினர் வைத்தியசாலை- PMCU), நிமலன்(QS- அபுதாபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
மீனா(ஹற்றன் நெஷனல் வங்கி -HNB), பாலயோகன்(பொறியியளாளர்- ஐக்கிய அமெரிக்கா USA), கஜந்தா(ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி), சர்மிளா(அபுதாபி) ஆகியோரின் அன்பு மாமானாரும்,
 
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற கணக்காளர்), சிவபாக்கியம்(சிவா ரீச்சர்) மற்றும் புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), ஞானேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அம்பிகைநாதன், காலஞ்சென்றவர்களான தவரத்தினம், நடராஜா(ஓய்வுபெற்ற நெடுங்.பலநோக்கு.கூ.சங்க பொது முகாமையாளர்), ஐங்கரநாதன் மற்றும் செல்வரத்தினம்(ஓய்வுபெற்ற செயலாளர்- நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
 
அத்விகா, அஸ்விந், லயாவானதி, கீரன், அர்வின், ஆருஷி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:- Get Directionஇல.34, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம்.
 
தொடர்புகளுக்கு:-
 
சந்திராதேவி - மனைவி Phone : +94 21 222 5175
த.சதீசன் - மகன் Mobile : +94 77 755 5635   
பா.நர்மதா - மகள் Mobile : +1 425 653 3094   
திலீபன் - மகன் Mobile : +94 77 601 0265   
த.நிமலன் - மகன் Mobile : +97 150 481 0684 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2020 06:06)