திரு. இராசையா இந்திரபாலா

(மதுவரி உத்தியயோகத்தர்)

இராசையா இந்திரபாலா

தோற்றம்: 15 நவம்பர் 1977 - மறைவு: 21 ஆகஸ்ட் 2024

யாழ். வதிரி, ஐமூலை ஶ்ரீமஹாலைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இந்திரபாலா அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சைவப்புலவர் க.இராசையா-லீலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இந்தரகுமார் (நாதஸ்வர வித்துவான)-தியாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

சுதர்ஷினி அவர்களின் அன்புக்கணவரும்,

பிருத்வினின் அன்புத் தந்தையும்,

சதீஸ்வரன், கலைவாணி, கௌரிபாலா, மயூரபாலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுயாதா, ஜெயகாந்தன் (அதிபரி-தாளையடி றோ.க.த.க.பாடசாலை), சுவர்ணா, சுவர்ணாங்கி (மலேசியா), தவில் வித்துவான் பாலமுரளி (ஜேர்மனி), நாதஸ்வர வித்துவான் பானுசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவில் வித்துவான் சிவனேசன் (மலேசியா), துவாரகா (ஜேர்மனி), அனு ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற சதாசிவம், சாம்பசிவம் (கல்வி முகாமைத்துவ ஆலோசகர்-NIE), காலஞ்சென்ற மீனாட்சியம்மா, பூமணி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற கெங்கதாரன், சைவப்புலவர் பாலேந்திரன், ஶ்ரீஸ்கந்ராசா, காலஞ்சென்ற நாகரத்தினம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-08-2024 வௌ்ளிக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் வதிரி ஶ்ரீமஹாவில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்பட்டுது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2024 04:00)