திருமதி. இராசலட்சுமி குமாரசாமி
(இளைப்பாறிய ஆசிரியை)
மறைவு: 17 டிசம்பர் 2025
யாழ். நல்லூர் சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இலண்டன், Ontario, கனடா வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி குமாரசாமி அவர்கள் 17-12-2028 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியகுமாரன், தயாளகுமாரன், பரிமளா, ஜெயக்குமாரன், பிரியதர்ஷினி, பாலகுமாரன், நிர்மலா, மஞ்சுளா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்காக:-
20-12-2025 சனிக்கிழமை பிற்பகல் [2:00 - 5:00]
@
Westview Funeral Chapel
709 Wonderland Rd, North London, ON N6H 4L1
கிரியை & தகனம்:-
22-12-2025 திங்கட்கிழமை காலை [9:00]
@
Mount Pleasant Cemetery
303, Riverside Drive, London ON N6H 1G3
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
