திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன்

இராசலிங்கம் விக்னேஸ்வரன்

தோற்றம்: 07 மே 1966 - மறைவு: 09 அக்டோபர் 2025

யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், திரு.திருமதி. இராசலிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், 

மயிலிட்டி ​முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் - புவனேஸ்வரியம்மா தம்பதியினரின் மருமகனும்,

வரதலக்‌ஷ்மி (வரதா) அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2025 00:00)