திருமதி. இராசமலர் பரமலிங்கம்

இராசமலர் பரமலிங்கம்

தோற்றம்: 09 நவம்பர் 1936 - மறைவு: 06 ஜனவரி 2026

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசமலர் பரமலிங்கம் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சுரேஷ், சந்திரா , ரமேஷ், கணேஷ், குகேஷ், சபேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
பத்மராஜா , பபி, சந்திராதேவி, நளினி, வசந்தி, அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
நிரோஸ், திவ்யா , சேகுலன், பிரகலாதன், தினேஷ், பிரசாந்தி, கிரோஸ், Enosh, லாசரஸ், பிரஸ்னவி, சாம்பவி, தருண், சருண், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
டியா , சைலா , சச்சின், ஐஷூ, ஆதன்யா, ஆத்மிகன், ஆத்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 7:30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-01-2026 திங்கட்கிழமை மதியம் 13:45 மணியளவில் இறுதிக்கிரியைகள் Krematorium Tussen de Bergen Kitskensdal 60,Roermoud இல் உள்ள டெலா மண்டப கூட்ட அரங்கில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

பிரஸ்னவி - பேத்தி Mobile : +31 62 383 1968
கணேஷ் - மகன் Mobile : +31 64 718 5998

www.tamilthakaval.org


"பெரியம்மா, நாங்கள் பிறந்ததிலிருந்தே புன்னகையுடனும், அசைக்க முடியாத பாசத்துடனும் எங்களுடன் இருந்தீர்கள். வாழ்க்கையின் சவால்களை ஏராளமான புன்னகையுடன் ஏற்றுக்கொண்டீர்கள். உங்களை இழந்தது வருத்தமாக இருக்கிறது. உங்கள் ஆன்மா மோட்சம் அடைய பிரார்த்திக்கிறேன் !!!"
- Thambu Rajendran Family (UK, 09/01/2026 23:28)
"புன்முறுவல் பூத்த முகம் அன்புப்பார்வை கள்ளமற்ற மனம் உங்கள் சொத்து மாமி. நல்ல மனைவியாக, பாசமுள்ள மருமகளாக, என் அம்மாவின் பிரியமான மச்சாளாக, எம்மைத் தாயன்போடு உபசரித்த மாமியாக நீங்கள் முழுமையான வாழ்க்கையை எமக்கு வாழ்ந்து காட்டினீர்கள். பாசத்தோடு உங்களுக்கு எமது அஞ்சலி !!!!"
- Vasanthamalar Thayaparan (UK, 09/01/2026 23:20)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2026 07:04)