திருமதி. பரமேஸ்வரி இராசையா
தோற்றம்: 03 நவம்பர் 1932 - மறைவு: 19 பெப்ரவரி 2022
யாழ் காரைநகர் அருகம்புலத்தை பிறப்பிடமாகவும், காரைநகர் சைவமகாசபை அருகில் வதிவிடமாகவும், தற்பொழுது இல 117,ஓட்டுமடம் வீதி, சிவலிங்கபளியடி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் நேற்று 19-02-2022ம் திகதி சனிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சௌந்தரம் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற இராசையா (Town Overseer, PWD, Batticaloa) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்லப்பா (வவுனியா), டாக்டர். ஏரம்பு (கொழும்பு), காலஞ்சென்ற செல்வரட்ணம் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், RDA), பாக்கியம் (காரைநகர்), நடராஜா (காரைநகர்), நல்லம்மா(காரைநகர்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (காரைநகர் ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவகுமாரன் (ஓய்வுநிலைமுகாமையாளர், இலங்கைவங்கி BOC காரைநகர்), குணரட்ணம் (ஓய்வுநிலை சிரேஷ்ட பொறியியல் உதவியாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை, யாழ்ப்பாணம்), சிவபாலன் (அவுஸ்ரேலியா), சிவகணேசன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், RDA, யாழ்ப்பாணம்) ஆகியோரின் தாயாரும்,
www.tamilthakaval.org
