திரு. இராசையா பிரபாகரன் (பிரபன்)

இராசையா பிரபாகரன் (பிரபன்)

தோற்றம்: 04 ஏப்ரல் 1973 - மறைவு: 30 மார்ச் 2026

முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பிரபாகரன் அவர்கள் 30-03-2026  திங்கட்கிழமை  அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசையா - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு  மகனும்,

இந்திராணி, தம்பி, சீதா, ராசகிளி (குமார்), காலஞ்சென்ற வசந்தி, ஜெயந்தி (ஆசிரியை), விஜயா, சிறி, ரூபி ஆகியேரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று, திருவுடல் வற்றாப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2026 00:00)