திரு. இராசையா சண்முகராஜா
தோற்றம்: 28 டிசம்பர் 1956 - மறைவு: 28 பெப்ரவரி 2024
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சண்முகராஜா அவர்கள் 29-02-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா- நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயரட்ணம் - மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகௌரி (மஞ்சுளா) அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷன், நிரோஷன், நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தசாமி (கனடா ), கமலாம்பிகை (இலங்கை ), விமலாம்பிகை (கனடா ), ஞானாம்பிகை (கனடா ), சிவபாலன் (சிவா - கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனடா Vancouverயைச் சேர்ந்த யோகரட்ணம், யோகமனோகரன், ஜெயமனோகரி (ராசாத்தி), தர்மரட்ணம், சிறிகரன், ரவீந்திரன் (ரவி), நவரட்ணராஜ் (வவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
