திரு. இரத்தினசோதி சிவநேசன்

இரத்தினசோதி சிவநேசன்

மறைவு: 20 அக்டோபர் 2026

யாழ். காரைநகர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பதுளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரத்தினசோதி சிவநேசன் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அனாறு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இரத்தினசோதி - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

சிவகௌரி, கௌசிகா ஆகியோரின் அன்புச்சகோதரனும் ,

மயூரன், சிவகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,

ஜெனித்தா அவர்களின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் இல- 11, குமாரசிங்க வீதி, பதுளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 310 4146

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2026 00:00)