திரு. இரத்தினம் பிறேமராஜா
தோற்றம்: 20 செப்டம்பர் 1962 - மறைவு: 06 அக்டோபர் 2024
யாழ்.தெல்லிப்பளை தபாற்கந்தோரடியைப் பிறப்பிடமாகவும், Horsens-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொாண்ட திரு. இரத்தினம் பிறேமராஜா அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் (பிரபல கட்டிட ஒப்பந்தகாரர், சீமெந்து கூட்டுத்தாபனம்-காங்கேசன்துறை)-இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான நாகமணி-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இரத்தினகுமாரி (லதா) அவர்களின் ஆசைக் கணவரும்,
லிரோனின் பாசமிகு தந்தையும்,
வரதராஜா, விஜிதராணி, சசிகலா (அபிவிருத்தி உத்தியோகத்தர்-சுதேச மருத்துவத் திணைக்களம்-கிழக்கு மாகாணம்), கங்காதேவி, கஜன் (பிரான்ஸ்), கமலன் (அபிவிருததி உத்தியோகத்தர்-சமூக சேவைகள் திணைக்களம்-வட மாகாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மதனா, யோகேந்திரன், ரவீந்திரகுமார், ஜெயகாந்தன், ரஜனி (பிரான்ஸ்), சாருகாசினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதேச செயலகம் உடுவில்), நந்தகுமார், வசந்தகுமாரி, விஜயகுமாரி, சாந்தகுமாரி (ஜேர்மனி), வேணுகுமாரி, சுரேஸ்குமாரி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சற்குணதேவி, ஜெகநாதன், நாகராஜா, சற்குணம் (ஜேர்மனி), விஜயன், ஈசன் (பிரான்ஸ்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-10-2024 திங்கட்கிழமை Vestre Kabel, Horsens Vestne, Kirkegard Denmark இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
