திரு. இரட்ணசபாபதி மகேந்திரரவிராஜ்
மறைவு: 29 ஜூலை 2026
யாழ் அத்தியடியைப் பிறப்பிடமாகவும் லண்டன், அவுஸ்திரேலியா மெல்போர்ன்ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொ ண்ட இரத்தினசபாபதி மகேந்திரரவிரஜ் (former Managing Director, Rani Cinema and Srithar Cinema, Jaffna) அவர்கள் 29-07-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
With deep sadness
WE ANNOUNCE THE PASSING OF
Ratnasabapathy Mahendraraviraj
He passed away peacefully on 29th July 2026.
Family and friends are respectfully invited to attend the funeral service
to celebrate his life and to pay their last respects.
FUNERAL SERVICE
Boyd Chapel,
Springvale Botanical Cemetery (Necropolis), Noble Park
Tuesday, 4 August 2026
In lieu of floral tributes, the family kindly requests donations to Dementia Australia in support of healing dementia.
Your presence and prayers during this time of sorrow will be deeply appreciated.
May his soul rest in iternal peace.
www.tamilthakaval.org
