திருமதி. ரேணுகா சுவர்ணராஜா

ரேணுகா சுவர்ணராஜா

மறைவு: 10 ஜூன் 2026

சட்டத்தரணி நிஷாந்தன் (இலங்கை) அவர்களின்  தாயாரும், சட்டத்தரணி உமாநந்தினி நிஷாந்தன் அவர்களின் (கனடா) மாமியாருமான திருமதி. ரேணுகா சுவர்ணராஜா அவர்கள் வெள்ளவத்தை- கொழும்பில் இன்று (10-06-2026) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 14-06-2026ல் Mahinda Funeral Parlourல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.
 
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இச்செய்தியை அறியத் தருகிறோம்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2026 01:52)