திருமதி. றீட்டா டேவிட்
தோற்றம்: 04 ஏப்ரல் 1940 - மறைவு: 08 ஆகஸ்ட் 2026
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. றீட்டா டேவிட் அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், Dr. சுவாம்பிள்ளை அத்தனாசியார் - மேரி ஜோசபின் தம்பதியினரின் அன்பு மகளும்,
சூசைப்பிள்ளை டேவிட் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாந்தகுமார், செல்வகுமார், பிரியதர்ஷினி, அனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றாகினி, லயஸ்ரீ, தேவா, ரோஹான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரொஷ்னி, அபினேஷ், சிந்து, அஞ்சலி, ஷாலினி, மரிக்கா, மனிஷ், மிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான Dr.பாக்கியநாதர், தாக்கம்மா, திரேசம்மா , ஜெர்ட்ருட், லீமா , Dr.அல்போன்சஸ் மற்றும் மேரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
திருப்பலி:-
Saturday, 15 Aug 2026 [10:00 AM]
St Anthony of Padua Catholic Church
27-33 Aurelia St Toongabble NSW 2146, Australia.
தகனம்:-
Saturday, 15 Aug 2026 [1:30 PM]
712/746 Windsor Road, Rouse Hill NSW 2155, Australia
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
