திருமதி ரூபவதி குமாரணாயகம் (குட்டி)

ரூபவதி குமாரணாயகம் (குட்டி)

தோற்றம்: 20 பெப்ரவரி 1950 - மறைவு: 27 செப்டம்பர் 2019

யாழ். நல்லூர் சட்டநாதர்றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ரூபவதி குமாரணாயகம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம்(பரியாரியார்) சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

குமாரணாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரசாந், யசிந்தா, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,16

சித்திரா, கோபால், நாகேஸ், முத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துரைராஜா, வசந்தி, சாந்தன், மனூன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதி, சகிமா, ஆஷா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆனந், தயா, கலா, ஜெயா, சிவா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கெவன், டானி, சாயகி, அகத்தா, அஷஷீயா ஆகியோரின் அன்பு மாமியும்,

சாய், சத்யா, சகியா ஆகியோரின் பெரிய தாயாரும்,

அக்ரம், மரியம், அணாஸ், அகமத், அமார், அபி, அபிஷேக், அஷத்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

நேரடி ஒளிபரப்பு 1st Oct 2019  2:00 PM

தொடர்புகளுக்கு:

ஜெயா - மகன் Mobile : +94 77 252 091 
பிரசாந் - மகன் Mobile : +94 75 401 6443 
யசிந்தா - மகள் Mobile : +94 77 202 9104
சித்திரா - சகோதரி Phone : +94 21 221 6745

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2019 01:50)