திரு. சபாரட்ணம் கெங்காதரன் (கெங்கா)
மறைவு: 26 மார்ச் 2026
யாழ். பருத்தித்துறை வீதி, கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் கெங்காதரன் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம் - சிவமணி (சிவம்- Vancouver) தம்பதியினரின் அன்பு மகனும்,
ராகினி அவர்களின் ஆருயிர் கணவரும்,
மிருந்திகா (Etobicoke), யாதுஷன், சாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாதரன் (தயான் - Scarborough), தர்ஷினி (Vancouver) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
