திரு. சடையார் லிங்கநாதன்
(உரிமையாளர் - G.S. லிங்கநாதன் டெக்ஸ், இல-51, பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம்.)
தோற்றம்: 06 அக்டோபர் 1952 - மறைவு: 27 அக்டோபர் 2025
இல-54, முதலி கோவிலடி 2ம் ஒழுங்கை, கொக்குவில், தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சடையார் லிங்கநாதன் அவர்கள் திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சடையார் - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,
ஞானரஞ்சிதம் அவர்களின் அன்புக்கணவரும்,
கார்த்திகா, உமாசங்கர், அபிநாத், ஆரணன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 136 3330
+94 77 666 8107
www.tamilthakaval.org
