திருமதி. சகுந்தலா கனகரட்ணம்
(ஓய்வுபெற்ற குடிவரவு- குடியகல்வுத் திணைக்களம் இலங்கை, மற்றும் இலங்கை கல்வி அமைச்சு உத்தியோகத்தர்)
தோற்றம்: 13 மே 1939 - மறைவு: 24 அக்டோபர் 2021
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலா கனகரட்ணம் அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகரட்ணம் (ஓய்வுபெற்ற இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரி உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அரவிந்தன் (கனடா), முகுந்தன் (அவுஸ்திரேலியா), துஷ்யந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கல்யாணி (கனடா), சித்ராஞ்சனி (அவுஸ்திரேலியா), மைத்ரேயி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, தற்பரானந்தம், இராசரட்ணம், புருசோத்மன் மற்றும் நாகேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
www.tamilthakaval.org
