அமரா். சகுந்தலாதேவி கந்தப்பு

சகுந்தலாதேவி கந்தப்பு

மறைவு: 13 அக்டோபர் 2025

யாழ். கரவெட்டி மத்தியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி கந்தப்பு அவர்கள் 13-10-2025  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு - இலக்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

புனிதவதி, தமயந்தி ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ரவி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜீவன், ஷோபனா, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1:00 - 3:00 மணி வரை ASIAN FUNERAL CARE (35, KENTON PARK, PARADE KENTON ROAD, HARROW  HA3 8DN) இல் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் HENDON CREMATORIUM (LONDON NW7 1NB) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2025 00:00)