திரு சம்பந்தன்
மறைவு: 31 ஆகஸ்ட் 2026
பெளதீகவியல் ஆசான் சம்பந்தன் இன்று திங்கட்கிழமை (31.08.2026) சுகவீனம் காரணமாக யாழில் காலமானார்.
யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த பௌதீகவியல் ஆசான் சம்பந்தன் அவர்கள் கொழும்பு இந்துக்கல்லூரி பௌதீகவியல் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.
இறுதிக் கிரியைகள் மற்றும் இறுதி யாத்திரை நிகழ்வுகள் எதிர்வரும் வியாழக்கிழமை (03.09.2026) நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த அஞ்சலிகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2026 02:03)
