திரு. சாமுவேல் டட்லி புஸ்பநாதன்

சாமுவேல் டட்லி புஸ்பநாதன்

தோற்றம்: 24 மே 1949 - மறைவு: 02 அக்டோபர் 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Ajax யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சாமுவேல் டட்லி அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், லுஸ்டீனா அவர்களின் அன்புக் கணவரும்,

ஷோன் ரொஜர், மௌனி புஸ்பா ஆகியோரின் தந்தையும்,

பிரணித்தா, பிரசன்னா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் சரீரம் 10-10-2026 சனிக்கிழமை அன்று Christ the King Catholic Cemetery - 7770 Steeles Avenue East Markham ON. L6B, 1AS Canada வில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

ஷோன் ரொஜர் (மகன்):- +1 647 510 1919

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2026 00:00)