(21-01-2026 புதன்கிழமை நடைபெற்றது)

சண்முகம் சரஸ்வதி

சண்முகம் சரஸ்வதி

தோற்றம்: 17 செப்டம்பர் 1941 - மறைவு: 19 ஜனவரி 2026

யாழ். கோப்பாய் மத்தி, கோப்பாயில் வசித்த  திருமதி. சண்முகம் சரஸ்வதி அவர்கள் 19-1-2026 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2026 00:00)