திரு. சாந்தலிங்கம் விபுலானந்தன் (ஆனந்தன்)
(தலைவர்-நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம்)
தோற்றம்: 13 மே 1978 - மறைவு: 23 ஆகஸ்ட் 2024
யாழ். நயினாதீவு 6 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சாந்தலிங்கம் விபுலானந்தன் அவர்கள் 23-08-2024 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம்-பூம்பாவை தம்பதியினரின் அன்பு மகனாரும்,
பத்மநாதன்- காலஞ்சென்ற சுசிலாதேவி தம்பதியினரின் அன்பு மருகரும்,
மலைமகள் அவர்களின் அன்புக் கணவரும்,
ஆகாஷின் அன்புத் தந்தையும்,
சாதானந்தன் (ஜேர்மனி), திருமகள் (ஓய்வு நிலை ஆசிரியர்-வவுனியா), கலைமகள் (உதவி திட்டமிடல் பணிப்பாளர்-பிரதேச செயலகம் வவுனியா வடக்கு), கணேசானந்தன் (இலண்டன்), மலைமகள், குலமகள் (யூனியன் அசுரன்ஷ்-வவுனியா), முருகானந்தன் (ஜெர்மனி), தமிழரசி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகதாஸ், சந்திரராஜினி, மணிவண்ணன், இந்திரவதனி, குணவண்ணன், சாரங்கன், கார்த்திகா, கேதீஸ்வரன், பத்மரதி, சுகிவர்ணன், சுகிகாந்தன் (பிரான்ஸ்), கோபிதா, நிருஜா, சுஜிபா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில்நடைபெற்று, புகழுடல் தகனக் கிரியைகளுக்காக நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
