திருமதி. சரஸ்வதி இராசா

சரஸ்வதி இராசா

தோற்றம்: 15 ஏப்ரல் 1933 - மறைவு: 16 பெப்ரவரி 2021

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசா சரஸ்வதி அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசா அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜ்குமார், சாந்தகுமாரி, சூரியகுமாரி, ஈஸ்வரகுமார், சுரேஸ்குமார், மிதுனகுமாரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகவடிவேல், நித்தியானந்தவடிவேல், சத்தியவதி, சறோயினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்னலட்சுமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

செளபாக்கியவதி, காலஞ்சென்ற சிவானந்தம், துரைராயை, யாமினி, இரசிமலர், முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

திவாஜினி, சியாளினி, கஜானி, கிசானி, கோகிலானி, ஜெயானி, ஆரணி, தீபிகா, சோபிகா, மிதுன், செளமி, சங்கவி, இந்துஜா, நவீன், ரதோஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கதிர்வேல், கார்த்திவேல், சரவணவேல், கிருஷ்ணிகன், தித்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சுன்னாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியால் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

இராஜ்குமார்(றஞ்சன்) - மகன் Mobile : +94 75 531 3942   
சாந்தகுமாரி(றஞ்சினி) - மகள் Mobile : +94 77 603 0722   
சூரியகுமாரி(ராகினி) - மகள் Mobile : +44 740 539 7175   
ஈஸ்வரகுமார்(ஈசன்) - மகன் Mobile : +44 753 260 1016   
சுரேஸ்குமார்(சுரேஸ்) - மகன் Mobile : +44 798 139 5466   
மிதுனகுமாரி(றஜி) - மகள் Mobile : +44 753 797 4247  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2021 03:38)