யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், மாதகல் வடக்கு மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகலிங்கம் அவர்கள் 15-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
Sunday, 17 Dec 2023 (5:00 PM - 9:00 PM)
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Monday, 18 Dec 2023 (Morning)
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2023 05:00)

