திருமதி. சாரதாமணி அம்மாள் நந்தகோபால்
மறைவு: 23 மே 2025
திருமதி. சாரதாமணி அம்மாள் நந்தகோபால் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-05-2025 புதன்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
