திருமதி. சறோஜினி தனபாலசிங்கம்
தோற்றம்: 27 ஜூன் 1938 - மறைவு: 18 ஜனவரி 2021
உடுவில், யாழ்ப்பாணத்தில் பிறந்து நியூ ஜேசி, ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஈழத்து தமிழிசைக்குரலோன் திருமதி. சரோஜினி தனபாலசிங்கம் திங்கட்கிழமை, 18 ஜனவரி, 2021 அன்று இந்த உலகை விட்டு அமைதியாகப் பிரிந்தார்.
அன்னார்காலஞ்சென்ற திரு. தனபாலசிங்கம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்.
காலஞ்சென்ற ஜானகி செல்வகுமார், மணி வண்ணன், தனா அகிலேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்
செல்வகுமார், ஷிவாந்தி வண்ணன், சுபாங்கி அகிலேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
பிரஷாந்த், சிவஷாந்த், தினேஷ், கிருஷான், சுவாதி, மதி ஆகியோரின் அருமைப் பேத்தியும்
காலஞ்சென்ற திரு. விமலசிங்கம், காலஞ்சென்ற திரு. புத்திரசிங்கம், காலஞ்சென்ற திரு. குமாரசிங்கம், பவானி சண்முகலிங்கம், அருந்ததி உருத்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
கிருத்தியங்கள் வரும் திங்கட்கிழமை, 25 ஜனவரி, 2021 மு.ப. 9:30 முதல் 11:30 வரை Franklin Memorial Park Crematory, North Brunswick, NJ இல் நடைபெறும்.
Please note due to Covid-19 restrictions funeral attendance is limited to 25 people comprising of close family and friends. Those who would like to see the funeral rights of beloved Mrs. Sarojini Thanabalasingham are encouraged to contact the family members to obtain the zoom link for the live stream of the funeral. Contact for zoom link for live stream:
Mani Vannan: mtvannan@gmail.com
Thana Ahilesan: ahilesan@gmail.com
Sarojini was an accomplished Carnatic Vocalist, graduating from Ramanathan Music Academy and receiving advanced training from eminent musicians M.A. Kalyanakrishna Bagawathar, Maharajapuram Santhnam and Chithur Subramaniam Pillai. She also received special training in Hindu Devotional Music (Pann Isai) under Tharmapuram Swminathan and Kanchipuram Rajasekaran.
tamasomā jyotir gamaya
mrityormā amritam gamaya
Oṁ śhānti śhānti śhāntiḥi
தகவல்: :- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
