திரு. சதாசிவம் தம்பித்துரை

(ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர் - மக்கள் வங்கி, அகில இலங்கை சமாதான நீதவான்)

சதாசிவம் தம்பித்துரை

தோற்றம்: 14 மார்ச் 1934 - மறைவு: 11 டிசம்பர் 2025

யாழ். உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் தம்பித்துரை அவர்கள் 11-12-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் - சிதம்பரம் தம்பதியினரின் அன்பு மகனும்,

தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நல்லையா, அன்னம்மா, இராசதுரை, சின்னராசா, பவளராணி மற்றும் பூமணி (உடுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமாநிதி (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் - வலிகாம வலயம்), தபோநிதி (ஜேர்மனி), கிருபாநிதி (உடுவில்), பிரபாகரன் (பொறியியலாளர் - இலண்டன்), கிருபாகரன் (சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் - உள்ளூராட்சி திணைக்களம், கிளிநொச்சி), யசோதரன் (ஆசிரியர் - யாழ். வண்.வைத்தீஸ்வரா கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அம்பிகைபாலன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), சிவபாலன்(ஜேர்மனி), கங்காதரன் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்), விஜிதா (இலண்டன்), றஜிதா (முகாமைத்துவ உதவியாளர் - நீதவான் நீதிமன்றம், யாழ்ப்பாணம்), நிராஜினி (முகாமைத்துவ உதவியாளர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசீமிகு மாமனாரும்.

துஷ்யந்தி (ஆயுர்வேத மருத்துவர் - உடுவில்), பிறேமபாலன் (வங்கி உத்தியோகத்தர்-இலங்கை வங்கி), லக்ஸ்மன் (ஜேர்மனி), வினுசனா (ஜேர்மனி), தேனுஜா (ஆசிரியை - அஸாஹிரா கல்லூரி), இளங்குமரன் (HNDE மாணவன்), பானுஜா (மருத்துவ பீட மாணவி, யாழ்.பல்கலைக்கழகம்), தீபிகா (பொறியியலாளர் இலண்டன்), கீர்த்திகா (இலண்டன்), யதுஷன், விகாஷ், ஷனஜன், டனோஷன் (யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்), ஜெனார்த்தனன் (விரிவுரையாளர் - பொறியியல் பீடம், யாழ்.பல்கலைக்கழகம்), மகிஷாளினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - விவசாய திணைக்களம், திருநெல்வேலி), அக்ஷிகா (ஜேர்மனி), ஜெனிபன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஸ்ரீ ஹர்சினி, ஸ்ரீஹர்சிதா (கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள்), டன்வந், ஆரியன், அஜெய் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

பிள்ளையார் கோவிலடி,

உடுவில் தெற்கு, மானிப்பாய்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2025 00:00)