திருமதி. சத்திய ருக்குமணி (மாங்கனி) சிவபாதம்
மறைவு: 10 மே 2025
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சத்தியருக்குமணி சிவபாதம் அவர்கள் 10-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னம்பலம் - அன்னம்மா தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்.
பூங்கனி, தேங்கனி, கிளி, சிந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
மகேந்திரம், ஜெயசோதி, தவம், சிவம், புஷ்பராணி, செல்வராணி, ரஜினி, ராஜ்குமார் ஆகியோரது அன்புத் தாயும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று கல்வியங்காட்டில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
