திருமதி. சத்தியபாமா சிறீதரன்

சத்தியபாமா சிறீதரன்

தோற்றம்: 14 ஜூலை 1962 - மறைவு: 24 ஆகஸ்ட் 2026

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த. திருமதி. சத்தியபாமா சிறீதரன் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம்பிள்ளை -  செல்வநாயகி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற சதாசிவம் - லெட்சுமி அம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

சிறீதரன் அவர்கமின் அன்பு மனைவியும்,

ஷெரோன், மன்ஜித், சோபிக்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லலித்குமார், பெமி ஆகியோரின் மாமியாரும்,

ஈஸ்வரன், சூரியகுமாரி, யசோதரா தேவி, ரவிந்திரன், சகாயராணி, ரமேஸ் பிரசாத் ஆகியோரின் சகோதரியும்,

செல்லதுரை - அன்னம், மெத்திவ் - ராணி ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-08-2026 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 36, பரமானந்த விகார மாவத்தை,

கொட்டாஞ்சேனை, கொழும்பு -13.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/08/2026 00:00)