திருமதி. சத்தியபாமா தியாகராஜா

சத்தியபாமா தியாகராஜா

மறைவு: 01 டிசம்பர் 2025

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பூநகரி, இணுவில், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திருமதி.  சத்தியபாமா தியாகராஜா அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று காலை கொழும்பில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதப்பரப்பிள்ளை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவகாருணயம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராஜா (கிராமசேவகர்)  அவர்களின் பாசமிகு மனைவியும்,

சசிகலா, சந்திரகலா, சிவகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவராஜா, சஞ்சீவ், சயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

+94 77 315 1277

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 20:38)