திரு. சீனியர் வைரவநாதன்

(Elect Department, புத்தளம் சீமெந்து தொழிற்சாலை)

சீனியர் வைரவநாதன்

தோற்றம்: 15 அக்டோபர் 1949 - மறைவு: 11 அக்டோபர் 2025

யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், மல்லாகம், புத்தளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourneவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு. சீனியர் வைரவநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று Melbourne, ஆஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனியர் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

இமாலயன் (கனடா), நில்வளனி (அவுஸ்திரேலியா), காவேரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாகர், ராகுலன், தயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சிவ், பைரவி, அக்க்ஷரா , அகரன், மான்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2025 18:41)