திரு செல்லையா சண்முகலிங்கம்

செல்லையா சண்முகலிங்கம்

தோற்றம்: 08 மார்ச் 1947 - மறைவு: 04 பெப்ரவரி 2024

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானை தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - மாணிக்கம் தம்பதியினரின் அருமை மருமகனும்,

கிருபாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மினா அவர்களின் அன்புத் தந்தையும்

காலஞ்சென்றவர்களான சந்தானலட்சுமி - பாலசிங்கம், பாக்கியவதி - குணரத்தினம், நவரத்தினராசா, கமலாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

லோசனாதேவி - குமராசன், ஜனனி - குலன், நளினி - ஶ்ரீரஞ்சன், வதனி - சாந்தன், பிரீத்திக்கா - ஶ்ரீபாலன், அஜந்தன், தாஸ் சிங்கம், பிரியா - நாகேஸ்வரன், சுமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Sunday, 11 Feb 2024  (11:00 AM - 11:30 AM)

Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
 
கிரியை:
 
Sunday, 11 Feb 2024  (11:30 AM - 1:30 PM)

Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2024 05:00)