திரு. செல்லையா வேலுப்பிள்ளை

செல்லையா வேலுப்பிள்ளை

தோற்றம்: 19 செப்டம்பர் 1937 - மறைவு: 15 ஜூலை 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா, மெல்போனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா வேலுப்பிள்ளை அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று மெல்போனில்  இறைவனடி சேர்ந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-

பார்வை:-

Saturday 20 July, 2024 11:00 AM to 3:00 PM (AUS EST)

Liberty Funeral Gramille 

101, South St Gramille NSW 2142

கிரியை:-

Sunday 21 July, 2024 9:30 AM to 12:30 PM (AUS EST)

Road Wood Central Cemetery

1 Hawthorne Ave, Rookwood, NSW 2141

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2024 20:07)