திரு செல்லப்பா சதானநதன்(சதா)
தோற்றம்: 12 மே 1968 - மறைவு: 30 ஆகஸ்ட் 2026
யாழ் புத்தூர் வடக்கு ஏரந்தனையைப் பிறப்பிடமாகவும், , நெதர்லாந்து Hattem ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சதானந்தன் அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
அனோயன் - மகன் Mobile : +31 62 891 6806
அர்ச்சனா - மகள் Mobile : +31 62 408 4511
அமிர்தன் - மகன் Mobile : +31 62 468 0447
நவநீதன் - மருமகன் Mobile : +31 61 561 0612
www.tamilthakaval.org
