திருமதி. செல்லத்துரை இராசம்மா
தோற்றம்: 04 அக்டோபர் 1943 - மறைவு: 11 பெப்ரவரி 2025
யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வவுனியா, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை இராசம்மா அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சாந்தகுமாரி (குஞ்சக்கா), சந்திரா முரளி (மல்லி), பிரியகுமாரி (பிரியா), சாந்தகுமார், இராசகுமார் (சுவிஸ்), தேவகுமாரி (மஞ்சு-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
