திருமதி. செல்வலஷ்சுமி சற்குணலிங்கம்
தோற்றம்: 11 செப்டம்பர் 1939 - மறைவு: 30 ஜனவரி 2023
எமது கல்லூரியின் பழைய மாணவியும், கருகம்பனையை சேர்ந்தவரும், பிரித்தானியாவை வசிப்பிடமாக கொண்டவருமான திருமதி. செல்வலஷ்சுமி சற்குணலிங்கம் அவர்கள் 30ம் திகதி திங்கட்கிழமை 30.01.2023 அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், கந்தையா தெய்வானை தம்பதிகளின் இளைய மகளும்,
பூதப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சற்குணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகர்(ஜெர்மனி), உமாசங்கர்(லண்டன்), உதயசங்கர்(லண்டன்), சஜீவனி(லண்டன்), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜினி(ஜேர்மனி), ஹேமலதா(லண்டன்), தர்ஷினி(லண்டன்), தயாபரன்(லண்டன்), சிவசாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சர்மிதா, டிஷானன், ரம்மிதா, அக்சயன், சஞ்ஜீவன், சந்தோஷ், வக்ஷரா, வைஷரா, சதுஷ், சனுஷ், Dr.துஷாரா, துவாரகா, சஜன், அச்சுதன், அபிரா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
